Hari ini :
You are not log in? >> Please Login

RSS Subscribe

இன்று பிரான்ஸ் இல் நடைப்பெற்ற திருட்டுசம்பவம் தொடர்பான போட்டோக்கள்











இன்று காலை 9।30 மணி அழவில் வங்கி ஒன்றில் சனக்கூட்டம் நிறைந்து காணப்பட்டது।அதில் தழிழர்,வெள்ளையர்,கறுப்பர் என்று பல இனங்கள் காணப்பட்டனர்।அப்போது அங்கு நின்ற கறுப்பு இனத்தை சேர்ந்த இருவர் வங்கியில் நின்ற மக்கள் சிலரின் பணத்தை பறித்துக்கொண்டு ஓட முற்பட்ட வேளை காவலாளி கதவை புட்டிய வேளை காவலாளி க்கு २ காதை போத்தி அடி உடனே கதவை திறந்து விட்டான் உடனே அவர்கள் ஓட்டம் எடுத்தனர்.ஹஜன்
Read On 0 கருத்துகள்

காதல் துரோகம்





தமது நாட்டில் இருக்கும்போது ஆண்கள் காதலித்து விட்டு பின்பு ஏன் வெளிநாடு சென்றவுடன் தாம் காதலித்தபெண்களை மறந்து விட்டு ஏன் வெளிநாடுகளில் உள்ள பெண்களை காதலிக்கிறார்.நம் நட்டில் இருக்கும் போது அவர்கள் நம் நாட்டுப்பெண்களின்
உடை நடை பாவனைகளை கண்டு அவர்களில் காதல் கொள்கின்றனர்.பின்பு வெளிநாடு சென்றவுடன் தமது காதலை மறக்க நேரிடுவதன் காரணம்.வெளிநாட்டுக்கலாச்சாரம் அவர்களது நடை உடை பாவனை போன்றவைகள்.அவர்கள் கவர்ச்சியாக உடை அணிவதும் கலறாக இருப்பதும் அவர்கள் மனம் மாறுவதற்குக்காரணம்.அதை விட நம் நாட்டுப்பெண்கள் தம்முடன் வெளிநாடு வந்தால் அக்கலாச்சாரத்துக்கு மாறமாட்டார்கள் என்னும் நினைப்பு.நம் நாட்டில் இருந்து பெண்களை வெளிநாடு கூப்பிடுவதை விட வெளி நாட்டில் உள்ள பெண்ணை கல்யாணம் செய்வது இலகு என்பதும்.அவ்வாறு செய்வது தவறு அது நம்பிக்கை துரோகம்
துரோகதில் கூடியது நம்பிக்கை துரோகம்.அதற்கு பரிகாரமே இல்லை அவர்கள் வெளிநாட்டில் காதல் செய்வதானால் முதலில் அவர்களை ஏமாற்றி இருக்கக்கூடது.இவ்வாறு செய்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்று கூறுங்கள் உங்கள் பதிலுக்காய் காத்திருக்கும் காதலன் ஹஜன்
Read On 0 கருத்துகள்

யாழ்பாணத்தில் நடப்பது என்ன








யாழ்ப்பாணத்தில் நடப்பது என்ன என்ன யார் யாரால்எவருக்குமே
தெரியாது.
இளையவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது.கடத்தப்படுவது
போன்றவை யார் யாரால் என்பதை பார்பதானால் இரணுவத்தராலும்,அவர்களது ஒட்டுக்குழுக்களாலும் தான் என்பது உண்மையே அதற்கு நான் சில உண்மைகளை கூற விரும்புகின்றேன்.
யாழ்பாணத்தை நோக்குவோமானால் யாழ்பாணத்தில் இரணுவத்துடன்
இணைந்து இயங்கும் சில ஒட்டுக்குழுவினர் தமது சொந்த பிரச்சனைகளுக்காக பலரை சுட்டுக்கொல்கின்றனர்।அவர்கள் தான் கடவுள் என்று நாம் நினைத்தால் அவர்கள் படையினரின் அனுமதிப்பத்திரம் கூட எந்த வித கஷ்ரமும் படமல் இலகுவாக பெற்று கொடுப்பார்கள்.படையினரின் அனுமதிப்பத்திரம் இருந்தால் தான் கொழும்பு செல்ல முடியும் இதனால் மக்கள் அவர்கள் இடம் நாடவேண்டிஉள்ளது.மக்களை அன்பால் தம் பக்கம் கொண்டு வரமல் அரயகத்தால் ஆட்சிசெய்கின்றனர்.தம் வசம் வரமறுப்பவர்களை அவர்கள் கொலை செய்து விடுவார்கள்.அதன் பின் இறந்தவர்களை விடுதலை புலிஉருப்பினர் என்று பட்டம் கொடுத்து விடுவார்கள்.இதை தவிர படையினர் உடன் இணைந்த ஒட்டுக்குழுவினர் பணத்துக்காக சிலரை கொலைசெய்கின்றனர்.அவர்கள் படையினரின் சீருடையுடனேயே சென்று சுடுகின்றனர்.அவர்களுக்கு எவ்வாறுகிடைத்த்து படையினரின் அனுமதி இல்லாமல் எவ்வாறு அணியமுடியும்,படையினரும் தொடர்புகொண்டு உள்ளனர் என்பது உறுதியாகக்கூறமுடியும்.அதனை தவிர 1 சிலரை சுடுவது எமது விடுதலைபுலியினரே காரணம் துரோகவேலைகள்.படையினருடன்கூட்டுச்சேர்ந்து மக்களுக்கு துரோக வேலைசெய்வது போன்றவை.படையினருடன் தப்பன தொடர்பு வைத்து இருக்கும் பெண்கள்.என்பவர்களே அவ்வாறு சுடப்படுவது இது சீர்கேடுகளை தடுப்பதற்கு செய்யப்படும் சில நற்செயல்கள் ஆகும்.என்பது குறிப்பிடத்தக்கது.இதை தவிர விடுதலைபுலிகளில் இருந்து விலகிய சில துரோகிகள் விடுதலை புலிகள் சிலரை காட்டி கொடுப்பதால் சில விடுதலைபுலி உறுப்பினர்களும் இறக்கின்றனர்.90 சதவிதமானவர்கள் பொதுமக்களே படையினரின் அரக்க குண்
குணத்தால் இறக்கின்றனர் என்பது மனவருத்தமான விடையம்
Read On 0 கருத்துகள்

காதலிப்பதற்கு ஆன் சில அலோசனைகள்




நாம் காதலிக்கும் பெண்ணின் குண இயல்புகளை நாம் முதலில் அவதனிக்க வேண்டும்


உதரணமாக}அவர்களுக்கு நாகரிகமான உடை பிடிக்குமானால் நாமும் அவ்வுடையை விரும்பி அணியவேண்டும்।


அவர்கள் கடவுள் பக்தர்கள் ஆனால் நாமும் அவர்கள் முன் கடவுள் பக்தர்கள் போல் காட்டி கொள்ள வேண்டும்।


பெண்கள் தமது குணத்தை போல குண இயல்பினை கொண்ட ஆணையே பேரும்பாலும் விரும்புவார்।


சில பெண்கழுக்கு வீரமான ஆணை பிடிக்கும் அவ்வாறான பெண்ணை விரும்புவரக இருந்தால் அவர் முன் நீங்கள் வீரர் ஆகக்காட்டிக்கொள்ளுங்கள்।


சில பெண்களுக்கு அமைதியான ஆணைப் பிடிக்கும் அவ்வாறான பெண்ணை


விரும்புவரக இருந்தால அமைதியானவரகக்காட்டி கொளுங்கள்। இதை விட வேறு தகவல் வேண்டுமானால் என்னுடன் தொடர்புகொள்ளுங்கள்।அன்புடன்/காதலர் hajan
Read On 1 கருத்துகள்
Read On 0 கருத்துகள்
 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009